மகாராஷ்டிராவில் முதியோர் இல்லத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று Nov 29, 2021 3445 மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 67பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Bhiwandi பகுதியில் செயல்பட்டு வந்த அந்த முதியோர் இல்லத்தில், சிலருக்கு லேசான உ...